ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,99,749 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
» ராமேசுவரம் கோயில், ஏர்வாடி தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பை இளைஞர் மீது வழக்குப் பதிவு
3,393
1,892
26 தேனி 3,295 229 26 6 3,556 27 திருப்பத்தூர் 686 76 92 10 864 28 திருவள்ளூர் 11,002 385 8 0 11,395 29 திருவண்ணாமலை 4,439 151 342 1 4,933 30 திருவாரூர் 1,119100
397
2 3,595 33 திருப்பூர் 609 51 8 0 668 34 திருச்சி 3,081 199 9 0 3,289 35 வேலூர் 4,607 212 35 0 4,854 36 விழுப்புரம் 2,639 153 127 4 2,923 37 விருதுநகர் 5,093 376 104 0 5,573 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 769 11 780 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 477 5 482 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424 மொத்தம் 1,94,671 6,926 5,078 62 2,06,737முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago