ஜூலை 25-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 25) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2853 101 413 2 மணலி 1420 24 196 3 மாதவரம் 2404 43 407 4 தண்டையார்பேட்டை 8148 239 591 5 ராயபுரம் 9474 246 817 6 திருவிக நகர் 5954 200 1221 7 அம்பத்தூர் 3726 76 996 8 அண்ணா நகர் 8541 214 1756 9 தேனாம்பேட்டை 8546 305 1136 10 கோடம்பாக்கம் 8292

211

2189 11 வளசரவாக்கம் 3891 80 846 12 ஆலந்தூர் 2148 40 536 13 அடையாறு 5030 111 1155 14 பெருங்குடி 2005 43 417 15 சோழிங்கநல்லூர் 1727 16 309 16 இதர மாவட்டம் 2335 20 758 76,494 1,969 13,743

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்