ஜூலை 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,99,749 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 796 632 160 4 2 செங்கல்பட்டு 11,308

8,224

2,866 218 3 சென்னை 92,206 76,494 13,743 1,969 4 கோயம்புத்தூர் 2,966 1,659 1,275 32 5 கடலூர் 2,162 1,532 609 21 6 தருமபுரி 541 253 286 2 7 திண்டுக்கல் 2,012 1,450 531 31 8 ஈரோடு 564 416 140 8 9 கள்ளக்குறிச்சி 2,833 2,003 814 16 10 காஞ்சிபுரம் 6,361 3,891 2,386 84 11 கன்னியாகுமரி 3,124 1,323 1,774 27 12 கரூர் 328 189 130 9 13 கிருஷ்ணகிரி 633 314 305 14 14 மதுரை 9,302 6,448 2,661 193 15 நாகப்பட்டினம் 523 301 220 2 16 நாமக்கல் 459 223 232 4 17 நீலகிரி 621 422 197 2 18 பெரம்பலூர் 271 204 64 3 19 புதுகோட்டை 1,394 773 603 18 20 ராமநாதபுரம் 2,865 2,017 795 53 21 ராணிப்பேட்டை 3,223 1,520 1,679

24

22 சேலம் 2,732 1,938 773 21 23 சிவகங்கை 1,906 982 892 32 24 தென்காசி 1,506 450 1,047 9 25 தஞ்சாவூர் 1,730 936 777 17 26 தேனி 3,321 1,694 1,584 43 27 திருப்பத்தூர் 778 483 288 7 28 திருவள்ளூர் 11,008 6,691 4,124 193 29 திருவண்ணாமலை 4,781 2,890 1,847 44 30 திருவாரூர் 1,156 711 444 1 31 தூத்துக்குடி 4,971 2,590 2,354 27 32 திருநெல்வேலி 3,387 1,909 1,459 19 33 திருப்பூர் 617 325 285 7 34 திருச்சி 3,089 1,763 1,275 51 35 வேலூர் 4,646 3,352 1,254 40 36 விழுப்புரம் 2,766 1,985 750 31 37 விருதுநகர் 5,193 2,947 2,203 43 38 விமான நிலையத்தில் தனிமை 769 543 225 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 477 408 69 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 424 412 12 0 மொத்த எண்ணிக்கை 1,99,749 1,43,297 53,132 3,320

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்