ஜூலை 24-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,99,749 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 23 வரை ஜூலை 24 ஜூலை 23 வரை ஜூலை 24 1 அரியலூர் 743 37 16 0 796 2 செங்கல்பட்டு 10,884 419 5 0 11,308 3 சென்னை 90,885 1,299 22 0 92,206 4 கோயம்புத்தூர் 2,739 189 38 0 2,966 5 கடலூர் 1,905 91 166 0 2,162 6 தருமபுரி 361 29 144 7 541 7 திண்டுக்கல் 1,871 80 61 0 2,012 8 ஈரோடு 522 24 17 1 564 9 கள்ளக்குறிச்சி 2,256 179 398 0 2,833 10 காஞ்சிபுரம் 6,009 349 3 0 6,361 11 கன்னியாகுமரி 2,772 266 86 0

3,124

12 கரூர் 279 5 44 0 328 13 கிருஷ்ணகிரி 482 72 69 10 633 14 மதுரை 8,847 326 129 0 9,302 15 நாகப்பட்டினம் 415 45 62 1 523 16 நாமக்கல் 386 27 45 1 459 17 நீலகிரி 581 34 6 0 621 18 பெரம்பலூர் 253 16 2 0 271 19 புதுக்கோட்டை 1,272 95 27 0 1,394 20 ராமநாதபுரம் 2,660 72 133 0 2,7865 21 ராணிப்பேட்டை 2,953 222 48 0 3,223 22 சேலம் 2,267 121 343 1 2,732 23 சிவகங்கை 1,765 82 59 0 1,906 24 தென்காசி 1,365 93 48 0 1,506 25 தஞ்சாவூர் 1,525 186 19 0

1,730

26 தேனி 3,061 234 26 0 3,321 27 திருப்பத்தூர் 631 55 91 1 778 28 திருவள்ளூர் 10,622 378 8 0 11,008 29 திருவண்ணாமலை 4,305 134 342 0 4,781 30 திருவாரூர் 1,023

96

37 0 1,156 31 தூத்துக்குடி 4,451 308 207 5 4,971 32 திருநெல்வேலி 2,820 170

396

1 3,387 33 திருப்பூர் 591 18 8 0 617 34 திருச்சி 2,863 217 9 0 3,089 35 வேலூர் 4,437 174 35 0 4,646 36 விழுப்புரம் 2,475 164 127 0 2,766 37 விருதுநகர் 4,666 423 103 1 5,193 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 751 18 769 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 468 9 477 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424 மொத்தம் 1,87,942 6,729 5,022 56 1,99,749

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்