ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,92,964 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 22 வரை ஜூலை 23 ஜூலை 22 வரை ஜூலை 23 1 அரியலூர் 695 48 16 0 759 2 செங்கல்பட்டு 10,508 375 5 0 10,888 3 சென்னை 89,542 1,336 22 0 90,900 4 கோயம்புத்தூர் 2,501 238 38 0 2,777 5 கடலூர் 1,828 76 163 3 2,070 6 தருமபுரி 347 14 139 5 505 7 திண்டுக்கல் 1,762 107 61 0 1,930 8 ஈரோடு 503 19 16 1 539 9 கள்ளக்குறிச்சி 2,121 132 396 2 2,651 10 காஞ்சிபுரம் 5,677 330 3 0 6,010 11 கன்னியாகுமரி 2,635 137 86 02,858
1,542
26 தேனி 2,873 188 26 0 3,087 27 திருப்பத்தூர் 569 68 85 6 728 28 திருவள்ளூர் 10,203 416 8 0 10,627 29 திருவண்ணாமலை 4,103 192 341 1 4,637 30 திருவாரூர் 1,0231
396
0 3,219 33 திருப்பூர் 559 33 8 0 600 34 திருச்சி 2,673 190 9 0 2,872 35 வேலூர் 4,321 116 34 0 4,472 36 விழுப்புரம் 2,374 112 127 0 2,613 37 விருதுநகர் 4,184 480 103 0 4,767 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 742 9 751 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 461 7 468 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424 மொத்தம் 1,81,519 6,423 4,973 49 1,92,964முக்கிய செய்திகள்
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago