ஜூலை 23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,93,964 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 759 598 158 3 2 செங்கல்பட்டு 10,888

8,006

2,668 214 3 சென்னை 90,900 75384 13,569 1,947 4 கோயம்புத்தூர் 2,777 1,479 1,270 28 5 கடலூர் 2,070 1,496 553 21 6 தருமபுரி 505 246 257 2 7 திண்டுக்கல் 1,930 971 931 28 8 ஈரோடு 539 396 135 8 9 கள்ளக்குறிச்சி 2,651 1,903 732 16 10 காஞ்சிபுரம் 6,010 3,282 2,648 80 11 கன்னியாகுமரி 2,858 976 1,860 22 12 கரூர் 323 186 128 9 13 கிருஷ்ணகிரி 551 283 255 13 14 மதுரை 8,984 5,965 2,836 183 15 நாகப்பட்டினம் 484 288 195 1 16 நாமக்கல் 432 215 214 3 17 நீலகிரி 587 371 214 2 18 பெரம்பலூர் 255 197 55 3 19 புதுகோட்டை 1,299 637 645 17 20 ராமநாதபுரம் 2,792 1,976 763 53 21 ராணிப்பேட்டை 3,001 1,520 1460

21

22 சேலம் 2,609 1,874 715 20 23 சிவகங்கை 1,824 872 921 31 24 தென்காசி 1,412 450 955 7 25 தஞ்சாவூர் 1,542 686 839 17 26 தேனி 3,087 1,625 1,421 41 27 திருப்பத்தூர் 728 465 257 6 28 திருவள்ளூர் 10,627 6,547 3,892 188 29 திருவண்ணாமலை 4,637 2,575 2,020 42 30 திருவாரூர் 1,061 705 355 1 31 தூத்துக்குடி 4,656 2,158 2,472 26 32 திருநெல்வேலி 3,219 1,886 1,318 15 33 திருப்பூர் 600 300 294 6 34 திருச்சி 2,872 1,477 1,345 50 35 வேலூர் 4,472 3,123 1,310 39 36 விழுப்புரம் 2,613 1,832 750 31 37 விருதுநகர் 4,767 2,1493 2,237 37 38 விமான நிலையத்தில் தனிமை 751 533 217 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 468 405 63 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 424 412 12 0 மொத்த எண்ணிக்கை 1,92,964 1,36,793 52,939 3,232

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்