புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 18-ம் தேதி சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த துணை இயக்குநர் ரகுநாதன், அதிகாரிகளை கடுமையாகப் பேசினார்.
இந்நிலையில், ஆளுநர் கடுமையாக விமர்சித்த ரகுநாதன் உடல் நலக் குறைவால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். “குறைந்த ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சினை உள்ள நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago