ஜூலை 22-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,86,492 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 21 வரை ஜூலை 22 ஜூலை 21 வரை ஜூலை 22 1 அரியலூர் 668 26 16 0 710 2 செங்கல்பட்டு 10,267 223 5 0 10,495 3 சென்னை 88,368 1,171 22 0 89,561 4 கோயம்புத்தூர் 2,323 178 38 0 2,539 5 கடலூர் 1,761 67 159 4 1,991 6 தருமபுரி 340 7 139 0 486 7 திண்டுக்கல் 1,666 99 61 0 1,826 8 ஈரோடு 496 6 16 0 518 9 கள்ளக்குறிச்சி 2,037 84 394 2 2,517 10 காஞ்சிபுரம் 5,369 325 3 0 5,697 11 கன்னியாகுமரி 2,485 150 84 2

2,721

12 கரூர் 248 4 44 0 296 13 கிருஷ்ணகிரி 386 69 65 0 520 14 மதுரை 8,379 197 129 0 8,705 15 நாகப்பட்டினம் 405 14 61 0 480 16 நாமக்கல் 318 34 36 7 395 17 நீலகிரி 510 12 6 0 528 18 பெரம்பலூர் 231 15 2 0 248 19 புதுக்கோட்டை 1,102 59 25 0 1,186 20 ராமநாதபுரம் 2,471 88 133 0 2,692 21 ராணிப்பேட்டை 2,322 414 48 0 2,784 22 சேலம் 2,124 98 337 1 2,560 23 சிவகங்கை 1,631 70 59 0 1,760 24 தென்காசி 1,211 85 48 0 1,344 25 தஞ்சாவூர் 1,297 106 19 0

1,422

26 தேனி 2,709 164 25 1 2,899 27 திருப்பத்தூர் 526 48 73 12 659 28 திருவள்ளூர் 9,772 430 8 0 10,210 29 திருவண்ணாமலை 3,895 208 339 2 4,444 30 திருவாரூர் 978

44

36 1 1,059 31 தூத்துக்குடி 3,711 323 203 4 4,241 32 திருநெல்வேலி 2,464 112

388

8 2,972 33 திருப்பூர் 530 29 8 3 567 34 திருச்சி 2,464 213 9 0 2,686 35 வேலூர் 4,188 137 34 0 4,359 36 விழுப்புரம் 2,271 103 125 2 2,501 37 விருதுநகர் 3,821 363 103 0 4,827 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 717 25 742 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 458 3 461 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424 மொத்தம் 1,75,744 5,775 4,899 74 1,86,492

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்