ஜூலை 22-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 22) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2723 74 488 2 மணலி 1363 17 232 3 மாதவரம் 2312 36 387 4 தண்டையார்பேட்டை 7885 193 771 5 ராயபுரம் 9166 179 1029 6 திருவிக நகர் 5722 157 1171 7 அம்பத்தூர் 3490 55 939 8 அண்ணா நகர் 8291 154 1628 9 தேனாம்பேட்டை 8186 213 1223 10 கோடம்பாக்கம் 7982

156

1947 11 வளசரவாக்கம் 3679 55 740 12 ஆலந்தூர் 1972 34 586 13 அடையாறு 4657 85 1173 14 பெருங்குடி 1930 33 373 15 சோழிங்கநல்லூர் 1583 13 375 16 இதர மாவட்டம் 1008 18 1890 71,949 1,475 14,952

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்