ஜூலை 21-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 21) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,80,643 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 20 வரை ஜூலை 21 ஜூலை 20 வரை ஜூலை 21 1 அரியலூர் 631 37 16 0 684 2 செங்கல்பட்டு 10,028 256 5 0 10,289 3 சென்னை 87,225 1,130 22 0 88,377 4 கோயம்புத்தூர் 2,145 176 38 0 2,359 5 கடலூர் 1,708 54 155 4 1,921 6 தருமபுரி 343 6 139 0 488 7 திண்டுக்கல் 1,619 45 61 0 1,725 8 ஈரோடு 493 3 16 0 512 9 கள்ளக்குறிச்சி 1,994 47 394 0 2,435 10 காஞ்சிபுரம் 5,097 262 3 0 5,362 11 கன்னியாகுமரி 2,325 159 84 0

2,568

12 கரூர் 226 23 43 1 293 13 கிருஷ்ணகிரி 355 31 59 6 451 14 மதுரை 8,230 158 129 0 8,517 15 நாகப்பட்டினம் 364 41 60 1 466 16 நாமக்கல் 305 12 36 0 353 17 நீலகிரி 508 2 6 0 516 18 பெரம்பலூர் 219 12 2 0 233 19 புதுக்கோட்டை 1,062 40 25 0 1,127 20 ராமநாதபுரம் 2,392 78 133 0 2,603 21 ராணிப்பேட்டை 2,149 173 48 0 2,370 22 சேலம் 2,039 83 335 2 2,459 23 சிவகங்கை 1,552 76 58 1 1,687 24 தென்காசி 1,157 54 48 0 1,259 25 தஞ்சாவூர் 1,226 71 19 0

1,316

26 தேனி 2,576 131 25 0 2,732 27 திருப்பத்தூர் 495 31 67 6 599 28 திருவள்ளூர் 9,400 366 8 0 9,774 29 திருவண்ணாமலை 3,747 147 323 16 4,233 30 திருவாரூர் 905

73

36 0 1,014 31 தூத்துக்குடி 3,442 269 203 0 3,914 32 திருநெல்வேலி 2,386 77

388

0 2,851 33 திருப்பூர் 502 31 5 3 541 34 திருச்சி 2,334 127 9 0 2,470 35 வேலூர் 4,038 154 28 6 4,226 36 விழுப்புரம் 2,179 92 120 5 2,396 37 விருதுநகர் 3,461 360 103 0 3,924 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 695 22 717 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 453 5 458 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424 மொத்தம் 1,70,857 4,887 4,821 78 1,80,643

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்