ஜூலை 21-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 21) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2697 73 482 2 மணலி 1333 17 230 3 மாதவரம் 2269 36 385 4 தண்டையார்பேட்டை 7802 193 808 5 ராயபுரம் 9116 178 1002 6 திருவிக நகர் 5703 155 1114 7 அம்பத்தூர் 3412 56 909 8 அண்ணா நகர் 8160 151 1629 9 தேனாம்பேட்டை 8062 213 1250 10 கோடம்பாக்கம் 7810

152

1977 11 வளசரவாக்கம் 3592 52 725 12 ஆலந்தூர் 1948 34 571 13 அடையாறு 4549 84 1167 14 பெருங்குடி 1892 33 394 15 சோழிங்கநல்லூர் 1527 12 408 16 இதர மாவட்டம் 779 17 2076 70,651 1,456 15,127

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்