தூத்துக்குடி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜம்மாள் காலமானார்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.ராஜம்மாள் காலமானார். அவருக்கு வயது 81.

தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியில் 2001 முதல் 2006 வரை அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் எஸ்.ராஜம்மாள். உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். அவரது இறுதி சடங்குகள் இன்று (ஜூலை 20) காலை 11 மணியளவில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்