ஜூலை 19-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,70,693 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 18 வரை ஜூலை 19 ஜூலை 18 வரை ஜூலை 19 1 அரியலூர் 604 14 16 0 634 2 செங்கல்பட்டு 9,347 306 5 0 9,658 3 சென்னை 84,583 1,254 22 0 85,859 4 கோயம்புத்தூர் 1,875 135 33 0 2,043 5 கடலூர் 1,583 34 148 5 1,770 6 தருமபுரி 249 67 120 10 446 7 திண்டுக்கல் 1,413 133 50 6 1,602 8 ஈரோடு 460 4 13 0 477 9 கள்ளக்குறிச்சி 1,799 107 388 5 2,299 10 காஞ்சிபுரம் 4,516 220 3 0 4,739 11 கன்னியாகுமரி 2,104 130 83 1

2,318

12 கரூர் 199 16 43 0 258 13 கிருஷ்ணகிரி 324 7 56 0 387 14 மதுரை 7,916 206 129 0 8,251 15 நாகப்பட்டினம் 362 11 57 3 433 16 நாமக்கல் 273 8 32 3 316 17 நீலகிரி 402 78 6 0 486 18 பெரம்பலூர் 202 10 2 0 214 19 புதுக்கோட்டை 919 72 25 0 1,016 20 ராமநாதபுரம் 2,184 126 132 0 2,442 21 ராணிப்பேட்டை 1,974 65 48 0 2,087 22 சேலம் 1,903 59 332 1 2,295 23 சிவகங்கை 1,385 90 53 3 1,531 24 தென்காசி 971 77 48 0 1,096 25 தஞ்சாவூர் 1,108 34 19 0

1,161

26 தேனி 2,349 120 25 0 2,494 27 திருப்பத்தூர் 456 41 61 6 564 28 திருவள்ளூர் 8,697 405 8 0 9,110 29 திருவண்ணாமலை 3,470 126 312 8 3,916 30 திருவாரூர் 824

35

36 0 895 31 தூத்துக்குடி 3,088 151 202 0 3,441 32 திருநெல்வேலி 2,118 138

386

2 2,607 33 திருப்பூர் 427 41 5 0 473 34 திருச்சி 2,118 138 9 0 2,265 35 வேலூர் 3,787 133 28 0 3,948 36 விழுப்புரம் 2,011 83 115 3 2,212 37 விருதுநகர் 3,025 265 103 0 3,393 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 673 17 690 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 439 4 443 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424 மொத்தம் 1,61,025 4,902 4,689 77 1,70,693

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்