ஜூலை 19-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 19) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2575 73 505 2 மணலி 1288 17 239 3 மாதவரம் 2199 35 415 4 தண்டையார்பேட்டை 7688 191 765 5 ராயபுரம் 8902 175 1100 6 திருவிக நகர் 5519 148 1108 7 அம்பத்தூர் 3271 52 892 8 அண்ணா நகர் 7897 144 1561 9 தேனாம்பேட்டை 7778 206 1345 10 கோடம்பாக்கம் 7331

147

2082 11 வளசரவாக்கம் 3385 48 730 12 ஆலந்தூர் 1889 32 512 13 அடையாறு 4371 81 1088 14 பெருங்குடி 1847 30 338 15 சோழிங்கநல்லூர் 1487 12 372 16 இதர மாவட்டம் 766 16 1945 68,193 1,407 14,997

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்