ஜூலை 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,65,714 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 620 534 85 1 2 செங்கல்பட்டு 9,360

6,845

2,328 186 3 சென்னை 84,598 68,193 14,997 1,407 4 கோயம்புத்தூர் 1,905 717 1,169 18 5 கடலூர் 1,725 1,332 387 6 6 தருமபுரி 378 185 192 1 7 திண்டுக்கல் 1,463 754 690 19 8 ஈரோடு 473 266 199 8 9 கள்ளக்குறிச்சி 2,184 1,462 712 10 10 காஞ்சிபுரம் 4,519 2,454 2,001 64 11 கன்னியாகுமரி 2,187 706 1,465 16 12 கரூர் 244 165 72 7 13 கிருஷ்ணகிரி 379 200 171 8 14 மதுரை 8,044 4,758 3,139 147 15 நாகப்பட்டினம் 418 235 182 1 16 நாமக்கல் 305 155 149 1 17 நீலகிரி 410 156 252 2 18 பெரம்பலூர் 204 168 35 1 19 புதுகோட்டை 941 523 407 11 20 ராமநாதபுரம் 2,316 1,398 871 47 21 ராணிப்பேட்டை 2,022 1,065 943

14

22 சேலம் 2,234 1,308 912 14 23 சிவகங்கை 1,438 646 768 24 24 தென்காசி 1,019 336 680 3 25 தஞ்சாவூர் 1,131 508 607 16 26 தேனி 2,374 993 1,351 30 27 திருப்பத்தூர் 515 343 169 3 28 திருவள்ளூர் 8,702 5,282 3,266 154 29 திருவண்ணாமலை 3,781 2,229 1,520 32 30 திருவாரூர் 859 554 304 1 31 தூத்துக்குடி 3,290 1,381 1,886 23 32 திருநெல்வேலி 2,504 1,148 1,345 11 33 திருப்பூர் 433 212 217 4 34 திருச்சி 2,126 1,158 934 34 35 வேலூர் 3,814 2,113 1,676 25 36 விழுப்புரம் 2,136 1,266 843 27 37 விருதுநகர் 3,127 1,219 1,882 26 38 விமான நிலையத்தில் தனிமை 673 287 385 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 439 194 245 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 424 408 16 0 மொத்த எண்ணிக்கை 1,65,714 1,13,856 49,452 2,403

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்