ஜூலை 18-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,65,714 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 17 வரை ஜூலை 18 ஜூலை 17 வரை ஜூலை 18 1 அரியலூர் 594 10 16 0 620 2 செங்கல்பட்டு 9,032 323 5 0 9,360 3 சென்னை 83,357 1,219 22 0 84,598 4 கோயம்புத்தூர் 1,754 118 33 0 1,905 5 கடலூர் 1,544 33 147 1 1,725 6 தருமபுரி 225 33 99 21 378 7 திண்டுக்கல் 1,309 104 47 3 1,463 8 ஈரோடு 450 10 11 2 473 9 கள்ளக்குறிச்சி 1,719 77 388 0 2,184 10 காஞ்சிபுரம் 4,419 97 3 0 4,519 11 கன்னியாகுமரி 1,960 144 81 2 2,187 12 கரூர் 188 13 43 0 244 13 கிருஷ்ணகிரி 291 32 55 1 379 14 மதுரை 7,730 185 129 0 8,044 15 நாகப்பட்டினம் 339 22 57 0 418 16 நாமக்கல் 245 28 32 0 305 17 நீலகிரி 364 40 6 0 410 18 பெரம்பலூர் 198 4 2 0 204 19 புதுக்கோட்டை 882 34 25 0 941 20 ராமநாதபுரம் 2,120 64 129 3 2,316 21 ராணிப்பேட்டை 1,865 109 48 0 2,022 22 சேலம் 1,853 49 332 0 2,234 23 சிவகங்கை 1,215 170 47 6 1,438 24 தென்காசி 880 91 47 1 1,019 25 தஞ்சாவூர் 931 181 19 0

1,131

26 தேனி 2,205 144 25 0 2,374 27 திருப்பத்தூர் 451 3 61 0 515 28 திருவள்ளூர் 8,324 370 8 0 8,702 29 திருவண்ணாமலை 3,400 69 309 3 3,781 30 திருவாரூர் 795

28

36 0 859 31 தூத்துக்குடி 2,928 160 201 1 3,290 32 திருநெல்வேலி 1,963 155

380

6 2,504 33 திருப்பூர் 405 23 4 1 433 34 திருச்சி 1,993 124 9 0 2,126 35 வேலூர் 3,595 191 28 0 3,814 36 விழுப்புரம் 1,926 95 114 1 2,136 37 விருதுநகர் 2,845 179 103 0 3,127 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 656 17 673 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 432 7 439 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424 மொத்தம் 1,56,294 4,731 4,613 76 1,65,714

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்