ஜூலை 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,56,369 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 599 488 110 1 2 செங்கல்பட்டு 8,908

6,561

2,170 176 3 சென்னை 82,128 65,748 15,038 1,341 4 கோயம்புத்தூர் 1,644 662 969 12 5 கடலூர் 1,646 1,218 422 6 6 தருமபுரி 289 112 176 1 7 திண்டுக்கல் 1,193 653 523 17 8 ஈரோடு 468 200 260 8 9 கள்ளக்குறிச்சி 2,049 1,301 738 10 10 காஞ்சிபுரம் 4,310 2,171 2,081 58 11 கன்னியாகுமரி 1,891 612 1,264 15 12 கரூர் 217 154 57 6 13 கிருஷ்ணகிரி 328 178 142 8 14 மதுரை 7,597 4,534 2,929 134 15 நாகப்பட்டினம் 396 203 192 1 16 நாமக்கல் 231 138 92 1 17 நீலகிரி 320 116 203 1 18 பெரம்பலூர் 191 168 22 1 19 புதுகோட்டை 831 463 358 10 20 ராமநாதபுரம் 2,167 1,279 849 39 21 ராணிப்பேட்டை 1,858 1,010 835

13

22 சேலம் 2,123 1,129 983 11 23 சிவகங்கை 1,188 610 556 22 24 தென்காசி 859 325 531 3 25 தஞ்சாவூர் 835 469 353 13 26 தேனி 2,053 827 1,201 25 27 திருப்பத்தூர் 504 307 196 1 28 திருவள்ளூர் 8,107 4,785 3,181 141 29 திருவண்ணாமலை 3,563 2,087 1,450 26 30 திருவாரூர் 815 525 289 1 31 தூத்துக்குடி 2,940 1,212 1,707 21 32 திருநெல்வேலி 2,228 1,069 1,148 11 33 திருப்பூர் 381 193 184 4 34 திருச்சி 1,902 1,067 805 30 35 வேலூர் 3,445 1,779 1,648 18 36 விழுப்புரம் 1,926 1,197 704 25 37 விருதுநகர் 2,749 1,065 1,660 24 38 விமான நிலையத்தில் தனிமை 639 283 355 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 427 191 236 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 424 327 97 0 மொத்த எண்ணிக்கை 1,56,369 1,07,416 46,714 2,236

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்