ஜூலை 16-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2396 73 642 2 மணலி 1193 16 264 3 மாதவரம் 2090 32 405 4 தண்டையார்பேட்டை 7334 183 957 5 ராயபுரம் 8596 172 1101 6 திருவிக நகர் 5197 133 1059 7 அம்பத்தூர் 2990 49 930 8 அண்ணா நகர் 7321 123 1574 9 தேனாம்பேட்டை 7363 202 1477 10 கோடம்பாக்கம் 6754

138

2219 11 வளசரவாக்கம் 3123 41 867 12 ஆலந்தூர் 1698 29 528 13 அடையாறு 4102 74 1065 14 பெருங்குடி 1729 29 339 15 சோழிங்கநல்லூர் 1384 11 395 16 இதர மாவட்டம் 766 13 1784 64,036 1,318 15,606

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்