ஜூலை 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,47,324 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 542 468 73 1 2 செங்கல்பட்டு 8,553

5,695

2,688 169 3 சென்னை 79,662 62,552 15,814 1,295 4 கோயம்புத்தூர் 1,480 338 1,131 10 5 கடலூர் 1,565 1,154 405 6 6 தருமபுரி 260 103 156 1 7 திண்டுக்கல் 946 645 289 12 8 ஈரோடு 451 196 248 7 9 கள்ளக்குறிச்சி 1,904 1,075 823 6 10 காஞ்சிபுரம் 4,091 1,499 2,539 53 11 கன்னியாகுமரி 1,613 553 1,050 10 12 கரூர் 207 145 57 5 13 கிருஷ்ணகிரி 274 165 102 7 14 மதுரை 6,990 2,667 4,199 124 15 நாகப்பட்டினம் 383 183 199 1 16 நாமக்கல் 203 96 106 1 17 நீலகிரி 258 107 150 1 18 பெரம்பலூர் 178 164 13 1 19 புதுகோட்டை 729 414 306 9 20 ராமநாதபுரம் 1,956 1,193 725 38 21 ராணிப்பேட்டை 1,645 796 836

13

22 சேலம் 2,026 1,024 993 9 23 சிவகங்கை 1,003 551 434 18 24 தென்காசி 824 325 496 3 25 தஞ்சாவூர் 738 422 305 11 26 தேனி 1,916 684 1,212 20 27 திருப்பத்தூர் 461 272 188 1 28 திருவள்ளூர் 7,292 4,154 3,005 133 29 திருவண்ணாமலை 3,224 1,848 1,352 24 30 திருவாரூர் 786 478 307 1 31 தூத்துக்குடி 2,497 1,121 1,359 17 32 திருநெல்வேலி 1,935 935 989 11 33 திருப்பூர் 319 185 130 4 34 திருச்சி 1,715 964 724 27 35 வேலூர் 3,098 1,344 1,744 10 36 விழுப்புரம் 1,723 1,034 669 20 37 விருதுநகர் 2,427 983 1,425 19 38 விமான நிலையத்தில் தனிமை 610 269 340 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 418 183 235 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 422 326 96 0 மொத்த எண்ணிக்கை 1,47,324 97,310 47,912 2,099

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்