ஜூலை 14-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 14) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2244 69 683 2 மணலி 1149 16 269 3 மாதவரம் 1979 32 483 4 தண்டையார்பேட்டை 6955 180 1148 5 ராயபுரம் 8302 171 1243 6 திருவிக நகர் 5046 130 996 7 அம்பத்தூர் 2806 46 949 8 அண்ணா நகர் 7012 118 1610 9 தேனாம்பேட்டை 6991 192 1562 10 கோடம்பாக்கம் 6178

134

2530 11 வளசரவாக்கம் 2928 39 922 12 ஆலந்தூர் 1550 27 608 13 அடையாறு 3840 71 1146 14 பெருங்குடி 1636 28 359 15 சோழிங்கநல்லூர் 1252 11 468 16 இதர மாவட்டம் 826 13 1625 60,694 1,277 16,601

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்