ஜூலை 13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,42,798 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 513 459 53 1 2 செங்கல்பட்டு 8,283

4,528

3,589 165 3 சென்னை 78,573 60,694 16,601 1,277 4 கோயம்புத்தூர் 1,291 321 960 9 5 கடலூர் 1,551 1,118 427 6 6 தருமபுரி 258 97 160 1 7 திண்டுக்கல் 789 568 213 8 8 ஈரோடு 422 176 239 7 9 கள்ளக்குறிச்சி 1,847 1,018 823 6 10 காஞ்சிபுரம் 3,979 1,354 2,573 52 11 கன்னியாகுமரி 1,491 492 993 6 12 கரூர் 202 141 56 5 13 கிருஷ்ணகிரி 263 163 95 5 14 மதுரை 6,539 2,616 3,803 120 15 நாகப்பட்டினம் 374 181 192 1 16 நாமக்கல் 189 96 92 1 17 நீலகிரி 222 93 128 1 18 பெரம்பலூர் 177 164 12 1 19 புதுகோட்டை 673 387 278 8 20 ராமநாதபுரம் 1,892 785 1,069 38 21 ராணிப்பேட்டை 1,635 725 897

13

22 சேலம் 1,967 970 988 9 23 சிவகங்கை 891 537 340 14 24 தென்காசி 721 325 394 2 25 தஞ்சாவூர் 709 421 279 9 26 தேனி 1,863 671 1,173 19 27 திருப்பத்தூர் 431 234 196 1 28 திருவள்ளூர் 6,930 4,154 2,647 129 29 திருவண்ணாமலை 3,162 1,771 1,368 23 30 திருவாரூர் 767 469 297 1 31 தூத்துக்குடி 2,385 1095 1,274 16 32 திருநெல்வேலி 1,875 868 996 11 33 திருப்பூர் 308 177 128 3 34 திருச்சி 1,598 879 698 21 35 வேலூர் 2,902 1,072 1,824 6 36 விழுப்புரம் 1,602 993 590 19 37 விருதுநகர் 2,099 983 1,099 17 38 விமான நிலையத்தில் தனிமை 591 267 323 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 412 179 233 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 422 326 96 0 மொத்த எண்ணிக்கை 1,42,798 92,567 48,196 2,032

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்