ஜூலை 13-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,42,798 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 12 வரை ஜூலை 13 ஜூலை 12 வரை ஜூலை 13 1 அரியலூர் 497 0 16 0 513 2 செங்கல்பட்டு 8,060 219 4 0 8,283 3 சென்னை 77,411 1,140 22 0 78,573 4 கோயம்புத்தூர் 1,232 27 32 0 1,291 5 கடலூர் 1,383 26 142 0 1,551 6 தருமபுரி 178 15 60 5 258 7 திண்டுக்கல் 755 1 33 0 789 8 ஈரோடு 385 28 3 6 422 9 கள்ளக்குறிச்சி 1,406 54 385 2 1,847 10 காஞ்சிபுரம் 3,624 52 3 0 3,979 11 கன்னியாகுமரி 1,229 184 77 1 1,491 12 கரூர் 157 2 43 0 202 13 கிருஷ்ணகிரி 215 6 40 2 263 14 மதுரை 5,947 464 128 0 6,539 15 நாகப்பட்டினம் 293 26 54 1 374 16 நாமக்கல் 159 14 15 1 189 17 நீலகிரி 180 40 2 0 222 18 பெரம்பலூர் 173 2 2 0 177 19 புதுக்கோட்டை 591 58 24 0 673 20 ராமநாதபுரம் 1,721 43 128 0 1,892 21 ராணிப்பேட்டை 1,462 126 47 0 1,635 22 சேலம் 1,547 99 319 2 1,967 23 சிவகங்கை 818 29 44 0 891 24 தென்காசி 636 39 46 0 721 25 தஞ்சாவூர் 668 22 19 0

709

26 தேனி 1,704 134 25 0 1,863 27 திருப்பத்தூர் 364 16 51 0 431 28 திருவள்ளூர் 6,585 337 8 0 6,930 29 திருவண்ணாமலை 2,790 82 289 1 3,162 30 திருவாரூர் 676

56

32 3 767 31 தூத்துக்குடி 2,064 122 199 0 2,385 32 திருநெல்வேலி 1,389 113

368

5 1,875 33 திருப்பூர் 294 12 2 0 308 34 திருச்சி 1,498 92 8 0 1,598 35 வேலூர் 2,748 129 25 0 2,902 36 விழுப்புரம் 1,371 136 88 7 1,602 37 விருதுநகர் 1,971 25 103 0 2,099 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 574 17 591 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 407 5 412 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 422 0 422 மொத்தம் 1,34,181 4,270 4,289 58 1,42,798

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்