ஜூலை 13-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 13) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2195 68 707 2 மணலி 1097 16 294 3 மாதவரம் 1887 32 540 4 தண்டையார்பேட்டை 6712 174 1331 5 ராயபுரம் 8164 170 1290 6 திருவிக நகர் 4925 128 1069 7 அம்பத்தூர் 2700 46 977 8 அண்ணா நகர் 6670 116 1849 9 தேனாம்பேட்டை 6765 188 1651 10 கோடம்பாக்கம் 6045 129 2497 11 வளசரவாக்கம் 2803 39 979 12 ஆலந்தூர் 1515 26 595 13 அடையாறு 3549 70 1323 14 பெருங்குடி 1585 28 381 15 சோழிங்கநல்லூர் 1200 10 475 16 இதர மாவட்டம் 803 13 1511 58,615 1,253 17,469

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்