ஜூலை 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,38,470 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 513 459 53 1 2 செங்கல்பட்டு 8,120

4,527

3,434 158 3 சென்னை 77,338 58,615 17,469 1,253 4 கோயம்புத்தூர் 1,261 321 930 9 5 கடலூர் 1,526 1,083 437 6 6 தருமபுரி 241 94 146 1 7 திண்டுக்கல் 787 554 225 8 8 ஈரோடு 389 175 207 7 9 கள்ளக்குறிச்சி 1,791 999 786 6 10 காஞ்சிபுரம் 3,606 1,322 2,235 49 11 கன்னியாகுமரி 1,306 457 843 6 12 கரூர் 201 140 57 4 13 கிருஷ்ணகிரி 253 157 92 4 14 மதுரை 6,078 2,590 3,372 116 15 நாகப்பட்டினம் 347 176 170 1 16 நாமக்கல் 174 96 77 1 17 நீலகிரி 183 93 89 1 18 பெரம்பலூர் 175 161 13 1 19 புதுகோட்டை 615 381 226 8 20 ராமநாதபுரம் 1,849 760 1,055 34 21 ராணிப்பேட்டை 1,509 725 771

13

22 சேலம் 1,867 872 988 7 23 சிவகங்கை 862 513 338 11 24 தென்காசி 683 325 357 1 25 தஞ்சாவூர் 687 415 266 6 26 தேனி 1,729 608 1,103 18 27 திருப்பத்தூர் 414 209 204 1 28 திருவள்ளூர் 6,655 4,014 2,514 127 29 திருவண்ணாமலை 3,076 1,741 1,313 22 30 திருவாரூர் 708 415 292 1 31 தூத்துக்குடி 2,261 1048 1,199 14 32 திருநெல்வேலி 1,758 836 911 11 33 திருப்பூர் 297 177 118 2 34 திருச்சி 1,504 797 691 16 35 வேலூர் 2,772 1,038 1,728 6 36 விழுப்புரம் 1,459 954 486 19 37 விருதுநகர் 2,073 919 1,138 16 38 விமான நிலையத்தில் தனிமை 574 262 311 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 407 178 229 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 422 326 96 0 மொத்த எண்ணிக்கை 1,38,470 89,532 46,969 1,966

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்