ஜூலை 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,38,470 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 11 வரை ஜூலை 12 ஜூலை 11 வரை ஜூலை 12 1 அரியலூர் 493 4 16 0 513 2 செங்கல்பட்டு 7,871 245 4 0 8,120 3 சென்னை 76,148 1,168 22 0 77,338 4 கோயம்புத்தூர் 1,112 117 32 0 1,526 5 கடலூர் 1,368 16 142 0 1,526 6 தருமபுரி 168 13 56 4 241 7 திண்டுக்கல் 723 31 33 0 787 8 ஈரோடு 366 20 3 0 389 9 கள்ளக்குறிச்சி 1,341 65 383 2 1,791 10 காஞ்சிபுரம் 3,218 385 3 0 3,606 11 கன்னியாகுமரி 1,125 104 77 0 1,306 12 கரூர் 153 5 43 0 201 13 கிருஷ்ணகிரி 206 7 40 0 253 14 மதுரை 5,631 319 128 0 6,078 15 நாகப்பட்டினம் 287 6 54 0 347 16 நாமக்கல் 147 12 15 0 174 17 நீலகிரி 176 5 2 0 183 18 பெரம்பலூர் 172 1 2 0 175 19 புதுக்கோட்டை 546 45 24 0 615 20 ராமநாதபுரம் 1,648 73 126 2 1,849 21 ராணிப்பேட்டை 1,416 46 47 0 1,509 22 சேலம் 1,450 98 319 0 1,867 23 சிவகங்கை 744 74 43 1 862 24 தென்காசி 620 17 46 0 683 25 தஞ்சாவூர் 632 36 19 0

687

26 தேனி 1,589 115 25 0 1,729 27 திருப்பத்தூர் 338 25 50 1 414 28 திருவள்ளூர் 6,415 232 8 0 6,655 29 திருவண்ணாமலை 2,638 149 287 2 3,076 30 திருவாரூர் 665

11

32 0 708 31 தூத்துக்குடி 1,926 136 199 0 2,261 32 திருநெல்வேலி 1,267 123

360

8 1,758 33 திருப்பூர் 292 3 2 0 297 34 திருச்சி 1,393 103 8 0 1,504 35 வேலூர் 2,596 151 25 0 2,772 36 விழுப்புரம் 1,367 4 88 0 1,459 37 விருதுநகர் 1,724 246 103 0 2,073 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 561 13 574 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 406 1 407 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 422 0 422 மொத்தம் 1,29,971 4,210 4,255 34 1,38,470

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்