ஜூலை 12-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 12) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2083 68 776 2 மணலி 1068 16 304 3 மாதவரம் 1799 32 591 4 தண்டையார்பேட்டை 6563 174 1407 5 ராயபுரம் 8047 166 1304 6 திருவிக நகர் 4744 123 1211 7 அம்பத்தூர் 2606 44 997 8 அண்ணா நகர் 6449 112 1941 9 தேனாம்பேட்டை 6521 184 1760 10 கோடம்பாக்கம் 5886 124 2481 11 வளசரவாக்கம் 2676 38 1059 12 ஆலந்தூர் 1477 24 572 13 அடையாறு 3536 67 1224 14 பெருங்குடி 1522 27 430 15 சோழிங்கநல்லூர் 1168 10 472 16 இதர மாவட்டம் 802 12 1460 56,947 1,221 17,989

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்