ஜூலை 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,34,226 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 10 வரை ஜூலை 11 ஜூலை 10 வரை ஜூலை 11 1 அரியலூர் 481 12 16 0 509 2 செங்கல்பட்டு 7,631 237 4 0 7,872 3 சென்னை 74,951 1,185 22 0 76,158 4 கோயம்புத்தூர் 1,039 71 32 0 1,142 5 கடலூர் 1,351 17 142 0 1,510 6 தருமபுரி 170 12 54 2 238 7 திண்டுக்கல் 718 5 33 0 756 8 ஈரோடு 327 39 0 3 369 9 கள்ளக்குறிச்சி 1,238 102 383 0 1,723 10 காஞ்சிபுரம் 3,096 119 3 0 3,218 11 கன்னியாகுமரி 995 131 75 2 1,203 12 கரூர் 147 6 43 0 196 13 கிருஷ்ணகிரி 187 14 39 1 241 14 மதுரை 5,353 276 127 1 5,757 15 நாகப்பட்டினம் 293 6 54 0 353 16 நாமக்கல் 135 12 15 0 162 17 நீலகிரி 176 1 2 0 179 18 பெரம்பலூர் 170 2 2 0 174 19 புதுக்கோட்டை 510 36 24 0 570 20 ராமநாதபுரம் 1,567 81 126 0 1,774 21 ராணிப்பேட்டை 1,366 50 47 0 1,463 22 சேலம் 1,316 132 315 4 1,767 23 சிவகங்கை 676 67 43 0 786 24 தென்காசி 558 61 42 4 665 25 தஞ்சாவூர் 606 27 19 0

652

26 தேனி 1,470 119 25 0 1,614 27 திருப்பத்தூர் 328 10 48 2 388 28 திருவள்ளூர் 6,067 346 8 0 6,421 29 திருவண்ணாமலை 2,575 63 286 1 2,925 30 திருவாரூர் 650

12

31 1 694 31 தூத்துக்குடி 1,751 174 198 1 2,124 32 திருநெல்வேலி 1,191 78

358

2 1,629 33 திருப்பூர் 286 6 2 0 294 34 திருச்சி 1,266 127 7 0 1,401 35 வேலூர் 2,462 135 25 0 2,622 36 விழுப்புரம் 1,325 42 86 2 1,455 37 விருதுநகர் 1,636 94 103 0 1,833 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 534 27 561 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 402 4 406 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 422 0 422 மொத்தம் 1,26,064 3,907 4,197 58 1,34,226

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்