ஜூலை 11-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 11) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 2040 67 802 2 மணலி 966 16 377 3 மாதவரம் 1698 32 651 4 தண்டையார்பேட்டை 6424 174 1464 5 ராயபுரம் 7820 165 1476 6 திருவிக நகர் 4636 120 1273 7 அம்பத்தூர் 2411 43 1125 8 அண்ணா நகர் 6198 104 2075 9 தேனாம்பேட்டை 6300 177 1868 10 கோடம்பாக்கம் 5737 120 2383 11 வளசரவாக்கம் 2653 38 990 12 ஆலந்தூர் 1454 24 551 13 அடையாறு 3471 66 1191 14 பெருங்குடி 1412 26 508 15 சோழிங்கநல்லூர் 1150 10 457 16 இதர மாவட்டம் 786 14 1425 55,156 1,196 18,616

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்