ஜூலை 10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,30,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 497 459 38 0 2 செங்கல்பட்டு 7,635

4,355

3,127 152 3 சென்னை 74,969 55,156 18,616 1,196 4 கோயம்புத்தூர் 1,071 320 744 6 5 கடலூர் 1,493 1,025 463 5 6 தருமபுரி 224 74 149 1 7 திண்டுக்கல் 750 460 282 8 8 ஈரோடு 327 100 221 6 9 கள்ளக்குறிச்சி 1,621 810 807 4 10 காஞ்சிபுரம் 3,099 1,260 1,797 42 11 கன்னியாகுமரி 1,070 408 658 4 12 கரூர் 190 132 55 3 13 கிருஷ்ணகிரி 225 157 64 4 14 மதுரை 5,482 1,250 4,131 101 15 நாகப்பட்டினம் 347 173 173 1 16 நாமக்கல் 150 92 57 1 17 நீலகிரி 181 54 127 0 18 பெரம்பலூர் 172 161 10 1 19 புதுகோட்டை 534 246 280 8 20 ராமநாதபுரம் 1,691 674 985 32 21 ராணிப்பேட்டை 1,415 681 724 10 22 சேலம் 1,630 667 956 7 23 சிவகங்கை 720 425 284 11 24 தென்காசி 598 299 298 1 25 தஞ்சாவூர் 625 395 225 5 26 தேனி 1,495 484 997 14 27 திருப்பத்தூர் 379 183 196 0 28 திருவள்ளூர் 6,075 3,736 2,221 118 29 திருவண்ணாமலை 2,861 1,629 1,212 20 30 திருவாரூர் 681 394 287 0 31 தூத்துக்குடி 1,949 1001 940 8 32 திருநெல்வேலி 1,551 765 777 9 33 திருப்பூர் 288 156 130 2 34 திருச்சி 1,273 744 517 12 35 வேலூர் 2,486 982 1,498 6 36 விழுப்புரம் 1,411 883 509 19 37 விருதுநகர் 1,738 784 943 11 38 விமான நிலையத்தில் தனிமை 534 252 281 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 402 173 229 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 422 325 97 0 மொத்த எண்ணிக்கை 1,30,261 82,324 46,105 1,829

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்