மதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

மதுரையில் கரோனா பரவு வதைத் தடுக்கப் போலீஸார் வாகன சோதனையை தீவிரப்படுத் தியுள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் வெளியில் செல்வது ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மாநகருக்குள் நுழையவும், மாநகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லவும் இ-பாஸ் அவசியம் என சமூக வலை தளங்களில் நேற்று தகவல் பரவியது. இது குறித்து ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் கேட்டபோது, ‘இதுபோன்ற எந்த உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பிக் கவில்லை’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்