ஜூலை 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,26,581 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 8 வரை ஜூலை 9 ஜூலை 8 வரை ஜூலை 9 1 அரியலூர் 471 5 16 0 492 2 செங்கல்பட்டு 7,213 169 4 0 7,386 3 சென்னை 72,490 1,216 22 0 73,728 4 கோயம்புத்தூர் 909 85 19 13 1,026 5 கடலூர் 1,277 61 136 6 1,480 6 தருமபுரி 119 37 34 19 209 7 திண்டுக்கல் 705 4 33 0 742 8 ஈரோடு 296 17 0 0 313 9 கள்ளக்குறிச்சி 927 231 358 23 1,539 10 காஞ்சிபுரம் 2,968 67 3 0 3,038 11 கன்னியாகுமரி 801 89 71 4 965 12 கரூர் 138 4 43 0 185 13 கிருஷ்ணகிரி 181 3 38 1 223 14 மதுரை 4,911 261 126 1 5,299 15 நாகப்பட்டினம் 277 19 48 6 350 16 நாமக்கல் 116 16 14 1 147 17 நீலகிரி 157 13 2 0 172 18 பெரம்பலூர் 164 5 2 0 171 19 புதுக்கோட்டை 425 46 24 0 495 20 ராமநாதபுரம் 1,422 61 123 0 1,606 21 ராணிப்பேட்டை 1,278 79 47 0 1,404 22 சேலம் 1,105 84 305 8 1,502 23 சிவகங்கை 570 62 43 0 675 24 தென்காசி 519 28 41 1 589 25 தஞ்சாவூர் 525 32 19 0

576

26 தேனி 1,272 90 25 0 1,387 27 திருப்பத்தூர் 289 17 43 2 351 28 திருவள்ளூர் 5,505 364 8 0 5,877 29 திருவண்ணாமலை 2,404 70 284 0 2,758 30 திருவாரூர் 583

40

31 0 654 31 தூத்துக்குடி 1,361 196 197 0 1,754 32 திருநெல்வேலி 945 110

354

0 1,409 33 திருப்பூர் 258 6 1 0 265 34 திருச்சி 1,071 93 6 0 1,170 35 வேலூர் 2,232 87 25 0 2,344 36 விழுப்புரம் 1,255 30 84 1 1,370 37 விருதுநகர் 1,203 289 103 0 1,595 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 476 39 515 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 379 19 398 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 421 1 422 மொத்தம் 1,18,342 4,086 4,008 145 1,26,581

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்