ஜூலை 9-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 1801 65 979 2 மணலி 869 15 429 3 மாதவரம் 1497 31 778 4 தண்டையார்பேட்டை 6149 166 1628 5 ராயபுரம் 7340 161 1741 6 திருவிக நகர் 3993 115 1778 7 அம்பத்தூர் 2078 41 1306 8 அண்ணா நகர் 5494 100 2511 9 தேனாம்பேட்டை 5765 171 2118 10 கோடம்பாக்கம் 5084 113 2657 11 வளசரவாக்கம் 2385 36 1049 12 ஆலந்தூர் 1133 22 799 13 அடையாறு 3069 64 1412 14 பெருங்குடி 1076 25 798 15 சோழிங்கநல்லூர் 1069 9 463 16 இதர மாவட்டம் 785 12 1320 49,587 1,146 21,766

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்