ஜூலை 8 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,22,350 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 487 457 30 0 2 செங்கல்பட்டு 7,215

4,045

3,031 138 3 சென்னை 72,500 49,587 21,766 1,146 4 கோயம்புத்தூர் 927 308 615 3 5 கடலூர் 1,413 968 440 5 6 தருமபுரி 156 69 86 1 7 திண்டுக்கல் 739 410 321 8 8 ஈரோடு 296 85 206 5 9 கள்ளக்குறிச்சி 1,285 737 544 4 10 காஞ்சிபுரம் 2,970 1,177 1,755 38 11 கன்னியாகுமரி 872 336 532 4 12 கரூர் 182 130 49 3 13 கிருஷ்ணகிரி 217 83 131 3 14 மதுரை 5,057 1,160 3,811 86 15 நாகப்பட்டினம் 325 163 162 0 16 நாமக்கல் 130 91 38 1 17 நீலகிரி 160 49 111 0 18 பெரம்பலூர் 173 158 15 0 19 புதுகோட்டை 449 186 256 7 20 ராமநாதபுரம் 1,544 546 975 23 21 ராணிப்பேட்டை 1,325 661 654 10 22 சேலம் 1,409 576 827 6 23 சிவகங்கை 611 348 254 9 24 தென்காசி 558 299 258 1 25 தஞ்சாவூர் 544 371 170 3 26 தேனி 1,297 439 847 11 27 திருப்பத்தூர் 332 155 177 0 28 திருவள்ளூர் 5,507 3,457 1,939 111 29 திருவண்ணாமலை 2,688 1,403 1,267 18 30 திருவாரூர் 614 386 228 0 31 தூத்துக்குடி 1,558 923 629 6 32 திருநெல்வேலி 1,300 702 589 9 33 திருப்பூர் 262 150 112 0 34 திருச்சி 1,077 639 432 6 35 வேலூர் 2,258 818 1,434 6 36 விழுப்புரம் 1,339 760 561 18 37 விருதுநகர் 1,298 602 686 10 38 விமான நிலையத்தில் தனிமை 476 245 230 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 379 164 215 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 421 324 97 0 மொத்த எண்ணிக்கை 1,22,350 74,167 46,480 1,700

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்