ஜூலை 7 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,18,594 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 475 452 23 0 2 செங்கல்பட்டு 6,942

3,954

2,851 136 3 சென்னை 71,230 47,735 22,374 1,120 4 கோயம்புத்தூர் 839 288 548 2 5 கடலூர் 1,342 927 410 5 6 தருமபுரி 124 69 54 1 7 திண்டுக்கல் 730 365 358 7 8 ஈரோடு 286 85 196 5 9 கள்ளக்குறிச்சி 1,274 716 554 4 10 காஞ்சிபுரம் 2,836 1,137 1,663 36 11 கன்னியாகுமரி 757 315 438 4 12 கரூர் 174 126 45 3 13 கிருஷ்ணகிரி 203 83 118 2 14 மதுரை 4,674 1,111 3,486 77 15 நாகப்பட்டினம் 314 130 184 0 16 நாமக்கல் 118 91 26 1 17 நீலகிரி 150 49 101 0 18 பெரம்பலூர் 170 156 14 0 19 புதுகோட்டை 418 165 247 6 20 ராமநாதபுரம் 1,479 504 953 22 21 ராணிப்பேட்டை 1,312 604 703 5 22 சேலம் 1,340 466 869 5 23 சிவகங்கை 576 281 288 7 24 தென்காசி 530 256 273 1 25 தஞ்சாவூர் 533 359 172 2 26 தேனி 1,222 422 793 7 27 திருப்பத்தூர் 322 138 184 0 28 திருவள்ளூர் 5,205 3,356 1,744 105 29 திருவண்ணாமலை 2,633 1,304 1,311 18 30 திருவாரூர் 576 370 206 0 31 தூத்துக்குடி 1,416 875 535 6 32 திருநெல்வேலி 1,295 695 591 9 33 திருப்பூர் 237 141 96 0 34 திருச்சி 1,059 619 435 5 35 வேலூர் 2,097 771 1,320 6 36 விழுப்புரம் 1,233 728 487 18 37 விருதுநகர் 1,228 548 670 10 38 விமான நிலையத்தில் தனிமை 448 240 207 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 376 161 215 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 421 324 97 0 மொத்த எண்ணிக்கை 1,18,594 71,116 45,839 1,636

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்