ஜூலை 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,18,594 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 6 வரை ஜூலை 7 ஜூலை 6 வரை ஜூலை 7 1 அரியலூர் 460 0 15 0 475 2 செங்கல்பட்டு 6,851 87 4 0 6,942 3 சென்னை 70,005 1,203 22 0 71,230 4 கோயம்புத்தூர் 784 36 19 0 839 5 கடலூர் 1,146 61 131 4 1,342 6 தருமபுரி 90 4 30 0 124 7 திண்டுக்கல் 690 7 33 0 730 8 ஈரோடு 286 0 0 0 286 9 கள்ளக்குறிச்சி 891 26 355 2 1,274 10 காஞ்சிபுரம் 2,728 105 2 1 2,836 11 கன்னியாகுமரி 572 117 66 2 757 12 கரூர் 127 4 43 0 174 13 கிருஷ்ணகிரி 166 1 35 1 203 14 மதுரை 4,214 334 126 0 4,674 15 நாகப்பட்டினம் 264 3 46 1 314 16 நாமக்கல் 105 2 8 3 118 17 நீலகிரி 143 5 2 0 150 18 பெரம்பலூர் 168 0 2 0 170 19 புதுக்கோட்டை 352 42 23 1 418 20 ராமநாதபுரம் 1,334 22 123 0 1,479 21 ராணிப்பேட்டை 1,145 120 42 5 1,312 22 சேலம் 987 52 301 0 1,340 23 சிவகங்கை 524 15 37 0 576 24 தென்காசி 430 61 38 1 530 25 தஞ்சாவூர் 480 34 19 0

533

26 தேனி 1,103 94 25 0 1,222 27 திருப்பத்தூர் 243 36 39 4 322 28 திருவள்ளூர் 4,980 217 8 0 5,205 29 திருவண்ணாமலை 2,262 87 272 12 2,633 30 திருவாரூர் 526

21

27 2 576 31 தூத்துக்குடி 1,078 141 194 3 1,416 32 திருநெல்வேலி 767 174

347

7 1,295 33 திருப்பூர் 219 17 1 0 237 34 திருச்சி 998 55 6 0 1,059 35 வேலூர் 1,958 114 22 3 2,097 36 விழுப்புரம் 1,150 1 82 0 1,233 37 விருதுநகர் 872 253 103 0 1,228 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 442 6 448 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 369 7 376 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 421 0 421 மொத்தம் 1,11,098 3,551 3,880 65 1,18,594

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்