ஜூலை 7-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 7) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 1400 62 1243 2 மணலி 730 15 551 3 மாதவரம் 1323 25 909 4 தண்டையார்பேட்டை 5791 161 1810 5 ராயபுரம் 6826 156 1999 6 திருவிக நகர் 3682 113 1898 7 அம்பத்தூர் 1827 35 1314 8 அண்ணா நகர் 5258 94 2383 9 தேனாம்பேட்டை 5166 162 2447 10 கோடம்பாக்கம் 4448 102 2990 11 வளசரவாக்கம் 2128 34 1228 12 ஆலந்தூர் 912 21 968 13 அடையாறு 2703 59 1673 14 பெருங்குடி 912 24 890 15 சோழிங்கநல்லூர் 926 8 587 16 இதர மாவட்டம் 850 11 1162 44,882 1,082 24,052

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்