ஜூலை 6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,14,978 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 475 449 26 0 2 செங்கல்பட்டு 6,853

3,766

2,958 128 3 சென்னை 70,017 44,882 24,052 1,082 4 கோயம்புத்தூர் 802 275 525 1 5 கடலூர் 1,277 894 378 5 6 தருமபுரி 128 52 76 0 7 திண்டுக்கல் 725 347 371 7 8 ஈரோடு 288 83 200 5 9 கள்ளக்குறிச்சி 1,246 528 714 4 10 காஞ்சிபுரம் 2,729 1,032 1,661 36 11 கன்னியாகுமரி 638 262 373 3 12 கரூர் 170 126 41 3 13 கிருஷ்ணகிரி 200 74 124 2 14 மதுரை 4,338 1,070 3,199 69 15 நாகப்பட்டினம் 310 128 182 0 16 நாமக்கல் 113 90 22 1 17 நீலகிரி 150 49 101 0 18 பெரம்பலூர் 170 156 14 0 19 புதுகோட்டை 375 131 238 6 20 ராமநாதபுரம் 1,454 452 981 21 21 ராணிப்பேட்டை 1,193 538 650 5 22 சேலம் 1,288 413 870 5 23 சிவகங்கை 564 217 340 7 24 தென்காசி 468 256 211 1 25 தஞ்சாவூர் 499 325 172 2 26 தேனி 1,128 377 744 7 27 திருப்பத்தூர் 282 96 186 0 28 திருவள்ளூர் 4,983 3,217 1,666 100 29 திருவண்ணாமலை 2,534 1,265 1,251 18 30 திருவாரூர் 553 355 198 0 31 தூத்துக்குடி 1,271 865 401 5 32 திருநெல்வேலி 1,114 689 416 9 33 திருப்பூர் 220 129 91 0 34 திருச்சி 1,004 537 462 5 35 வேலூர் 1,980 687 1,287 6 36 விழுப்புரம் 1,232 607 607 18 37 விருதுநகர் 975 438 528 9 38 விமான நிலையத்தில் தனிமை 442 236 205 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 369 154 215 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 421 324 97 0 மொத்த எண்ணிக்கை 1,14,978 66,571 46,833 1,571

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்