ஜூலை 6-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,14,978 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூலை 5 வரை ஜூலை 6 ஜூலை 5 வரை ஜூலை 6 1 அரியலூர் 453 7 15 0 475 2 செங்கல்பட்டு 6,636 213 4 0 6,853 3 சென்னை 68,248 1,747 22 0 70,017 4 கோயம்புத்தூர் 723 60 19 0 802 5 கடலூர் 1,126 20 130 1 1,277 6 தருமபுரி 90 8 26 4 128 7 திண்டுக்கல் 669 23 32 1 725 8 ஈரோடு 248 40 0 0 288 9 கள்ளக்குறிச்சி 850 41 355 0 1,246 10 காஞ்சிபுரம் 2,545 182 2 0 2,729 11 கன்னியாகுமரி 495 77 65 1 638 12 கரூர் 125 2 41 2 170 13 கிருஷ்ணகிரி 151 14 34 1 200 14 மதுரை 3,967 245 126 0 4,338 15 நாகப்பட்டினம் 235 29 45 1 310 16 நாமக்கல் 101 4 8 0 113 17 நீலகிரி 122 26 2 0 150 18 பெரம்பலூர் 166 2 2 0 170 19 புதுக்கோட்டை 327 25 23 0 375 20 ராமநாதபுரம் 1,262 69 123 0 1,454 21 ராணிப்பேட்டை 1,106 45 42 0 1,193 22 சேலம் 948 39 300 1 1,288 23 சிவகங்கை 481 46 32 5 564 24 தென்காசி 410 20 38 0 468 25 தஞ்சாவூர் 473 7 19 0

499

26 தேனி 986 117 23 2 1,128 27 திருப்பத்தூர் 223 20 37 2 282 28 திருவள்ளூர் 4,800 175 8 0 4,983 29 திருவண்ணாமலை 2,225 37 272 0 2,534 30 திருவாரூர் 514

12

25 2 553 31 தூத்துக்குடி 969 108 193 1 1,271 32 திருநெல்வேலி 683 84

347

0 1,114 33 திருப்பூர் 203 16 1 0 220 34 திருச்சி 966 32 6 0 1,004 35 வேலூர் 1,909 49 22 0 1,980 36 விழுப்புரம் 1,094 56 80 2 1,232 37 விருதுநகர் 786 86 103 0 975 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 432 10 442 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 366 3 369 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 416 5 421 மொத்தம் 1,07,315 3,783 3,836 44 1,14,978

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்