ஜூலை 6-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 6) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 1378 61 1214 2 மணலி 677 14 531 3 மாதவரம் 1238 24 949 4 தண்டையார்பேட்டை 5146 153 2275 5 ராயபுரம் 6340 154 2426 6 திருவிக நகர் 3574 111 1858 7 அம்பத்தூர் 1709 35 1360 8 அண்ணா நகர் 5063 92 2349 9 தேனாம்பேட்டை 5155 158 2317 10 கோடம்பாக்கம் 4436 97 2837 11 வளசரவாக்கம் 1934 33 1245 12 ஆலந்தூர் 827 20 968 13 அடையாறு 2303 58 1913 14 பெருங்குடி 844 22 919 15 சோழிங்கநல்லூர் 829 8 621 16 இதர மாவட்டம் 856 14 1108 42,309 1,054 24,890

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்