ஜூலை 5-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 5) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 1373 60 1210 2 மணலி 656 14 501 3 மாதவரம் 1224 23 919 4 தண்டையார்பேட்டை 5111 149 2227 5 ராயபுரம் 6294 152 2320 6 திருவிக நகர் 3534 108 1775 7 அம்பத்தூர் 1651 34 1260 8 அண்ணா நகர் 4795 91 2398 9 தேனாம்பேட்டை 5059 157 2222 10 கோடம்பாக்கம் 4329 93 2737 11 வளசரவாக்கம் 1832 32 1264 12 ஆலந்தூர் 799 20 967 13 அடையாறு 2216 58 1863 14 பெருங்குடி 839 21 874 15 சோழிங்கநல்லூர் 788 8 628 16 இதர மாவட்டம் 809 13 1030 41,309 1,033 24,195

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்