ஜூலை 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,07,001 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 466 439 27 0 2 செங்கல்பட்டு 6,355

3,220

3,023 111 3 சென்னை 66,538 41,309 24,195 1033 4 கோயம்புத்தூர் 712 275 435 1 5 கடலூர் 1,218 856 357 5 6 தருமபுரி 112 50 62 0 7 திண்டுக்கல் 633 315 311 7 8 ஈரோடு 222 81 136 5 9 கள்ளக்குறிச்சி 1,123 465 655 3 10 காஞ்சிபுரம் 2,404 926 1,448 30 11 கன்னியாகுமரி 552 221 329 2 12 கரூர் 156 124 30 2 13 கிருஷ்ணகிரி 175 67 106 2 14 மதுரை 3,776 994 2,725 57 15 நாகப்பட்டினம் 279 106 173 0 16 நாமக்கல் 105 90 14 1 17 நீலகிரி 123 44 79 0 18 பெரம்பலூர் 167 156 11 0 19 புதுகோட்டை 294 79 210 5 20 ராமநாதபுரம் 1,292 359 914 19 21 ராணிப்பேட்டை 1,083 537 542 4 22 சேலம் 1,197 337 855 5 23 சிவகங்கை 425 161 260 4 24 தென்காசி 408 207 200 1 25 தஞ்சாவூர் 481 310 169 2 26 தேனி 985 268 712 5 27 திருப்பத்தூர் 261 87 174 0 28 திருவள்ளூர் 4,596 2,895 1,617 84 29 திருவண்ணாமலை 2,355 1,107 1,234 14 30 திருவாரூர் 524 329 195 0 31 தூத்துக்குடி 1,120 815 301 4 32 திருநெல்வேலி 982 635 338 9 33 திருப்பூர் 198 125 73 0 34 திருச்சி 886 463 419 4 35 வேலூர் 1,752 537 1,209 6 36 விழுப்புரம் 1,077 604 456 17 37 விருதுநகர் 782 346 429 7 38 விமான நிலையத்தில் தனிமை 413 206 206 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 359 123 236 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 415 324 91 0 மொத்த எண்ணிக்கை 1,07,001 60,592 44,956 1,450

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்