ஜூலை 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 4) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 1355 59 1187 2 மணலி 627 12 530 3 மாதவரம் 1131 23 959 4 தண்டையார்பேட்டை 5066 143 1984 5 ராயபுரம் 6162 150 2297 6 திருவிக நகர் 3310 104 1891 7 அம்பத்தூர் 1601 32 1288 8 அண்ணா நகர் 4578 88 2431 9 தேனாம்பேட்டை 4966 151 2130 10 கோடம்பாக்கம் 4282 88 2586 11 வளசரவாக்கம் 1748 32 1228 12 ஆலந்தூர் 734 19 897 13 அடையாறு 2157 57 1793 14 பெருங்குடி 798 19 867 15 சோழிங்கநல்லூர் 759 8 554 16 இதர மாவட்டம் 837 11 959 40,111 996 23,581

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்