ஜூலை 3 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 3) வீட்டில் சிகிச்சை இருப்பவர்களையும் சேர்த்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, இன்றைய தொற்று எண்ணிக்கை, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, இறப்பு ஆகியவற்றை மாவட்ட வாரியான பட்டியலாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

எண் மாவட்டம் சிகிச்சையில் இருப்பவர்கள் (வீட்டில் சிகிச்சையில் இருப்பவர்கள் சேர்த்து) நேற்று வரை இன்றைய தொற்றின் என்ணிக்கை இன்று வீடு திரும்பியவர்கள் இன்றைய இறப்பு சிகிச்சையில் இருப்பவர்கள் (வீட்டில் சிகிச்சையில் இருப்பவர்கள் சேர்த்து) இன்று 1 அரியலூர் 38 0 0 0 38 2 செங்கல்பட்டு 2,697 330 99 9 2919 3 சென்னை 22,696 2,082 1,164 33 23,581 4 கோயம்புத்தூர் 375 37 21 0 391 5 கடலூர் 343 20 38 0 325 6 தருமபுரி 54 14 2 0 66 7 திண்டுக்கல் 295 17 10 1 301 8 ஈரோடு 108 14 0 1 121 9 கள்ளக்குறிச்சி 635 85 64 0 656 10 காஞ்சிபுரம் 1,238 121 37 1 1,321 11 கன்னியாகுமரி 269 54 15 0 308 12 கரூர் 30 4 7 0 27 13 கிருஷ்ணகிரி 111 14 9 0 116 14 மதுரை 2,206 287 80 8 2,405 15 நாகப்பட்டினம் 156 17 6 0 167 16 நாமக்கல் 9 4 3 0 10 17 நீலகிரி 77 1 0 0 78 18 பெரம்பலூர் 8 0 0 0 8 19 புதுகோட்டை 157 18 6 0 169 20 ராமநாதபுரம் 791 73 53 3 808 21 ராணிப்பேட்டை 423 90 73 0 440 22 சேலம் 737 99 23 1 812 23 சிவகங்கை 223 53 22 0 254 24 தென்காசி 182 4 3 0 183 25 தஞ்சாவூர் 189 13 19 0 221 26 தேனி 606 126 43 1 688 27 திருப்பத்தூர் 128 33 25 0 136 28 திருவள்ளூர் 1,444 172 145 3 1,468 29 திருவண்ணாமலை 1,109 151 140 1 1,119 30 திருவாரூர் 272 17 59 0 230 31 தூத்துக்குடி 297 27 31 0 293 32 திருநெல்வேலி 258 41 5 0 294 33 திருப்பூர் 75 5 7 0 73 34 திருச்சி 300 47 4 0 343 35 வேலூர் 1,138 145 63 0 1,220 36 விழுப்புரம் 390 33 19 2 402 37 விருதுநகர் 358 65 47 0 376 38 விமான நிலையத்தில் தனிமை 205 6 5 0 206 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 242 9 10 0 241 39 ரயில் நிலையத்தில் தனிமை 178 1 0 0 179 மொத்த எண்ணிக்கை 41,047 4329 2357 64 42,955

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்