ஜூலை 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,02,721 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 463 425 38 0 2 செங்கல்பட்டு 6,139

3,113

2,919 106 3 சென்னை 64,689 40,111 23,581 996 4 கோயம்புத்தூர் 645 252 391 1 5 கடலூர் 1,143 813 325 5 6 தருமபுரி 107 41 66 0 7 திண்டுக்கல் 618 310 301 7 8 ஈரோடு 206 80 121 5 9 கள்ளக்குறிச்சி 1,102 443 656 3 10 காஞ்சிபுரம் 2,272 925 1,321 26 11 கன்னியாகுமரி 489 180 308 1 12 கரூர் 153 124 27 2 13 கிருஷ்ணகிரி 170 52 116 2 14 மதுரை 3,423 967 2,405 51 15 நாகப்பட்டினம் 273 106 167 0 16 நாமக்கல் 101 90 10 1 17 நீலகிரி 119 41 78 0 18 பெரம்பலூர் 164 156 8 0 19 புதுகோட்டை 252 79 169 4 20 ராமநாதபுரம் 1,143 318 808 17 21 ராணிப்பேட்டை 978 535 440 3 22 சேலம் 1,127 311 812 4 23 சிவகங்கை 376 118 254 4 24 தென்காசி 391 207 183 1 25 தஞ்சாவூர் 478 293 183 2 26 தேனி 927 234 688 5 27 திருப்பத்தூர் 216 80 136 0 28 திருவள்ளூர் 4,343 2,793 1,468 82 29 திருவண்ணாமலை 2,181 1,050 1,119 12 30 திருவாரூர் 513 283 230 0 31 தூத்துக்குடி 1,055 758 293 4 32 திருநெல்வேலி 921 619 294 8 33 திருப்பூர் 197 124 73 0 34 திருச்சி 803 456 343 4 35 வேலூர் 1,667 443 1,220 4 36 விழுப்புரம் 1,020 601 402 17 37 விருதுநகர் 679 296 376 7 38 விமான நிலையத்தில் தனிமை 410 203 206 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 355 114 241 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 413 234 179 0 மொத்த எண்ணிக்கை 1,02,721 58,378 42,955 1,385

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்