ஜூலை 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 98,392 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 463 425 38 0 2 செங்கல்பட்டு 5,807 3,014 2,696 96 3 சென்னை 62,598 38,947 22,686 964 4 கோயம்புத்தூர் 608 231 375 1 5 கடலூர் 1,124 775 344 5 6 தருமபுரி 93 39 54 0 7 திண்டுக்கல் 601 300 295 6 8 ஈரோடு 191 80 107 4 9 கள்ளக்குறிச்சி 1,017 379 636 2 10 காஞ்சிபுரம் 2,151 888 1,238 25 11 கன்னியாகுமரி 436 165 270 1 12 கரூர் 149 117 30 2 13 கிருஷ்ணகிரி 156 43 111 2 14 மதுரை 3,133 887 2,203 43 15 நாகப்பட்டினம் 260 100 160 0 16 நாமக்கல் 97 87 9 1 17 நீலகிரி 117 41 76 0 18 பெரம்பலூர் 164 156 8 0 19 புதுகோட்டை 234 73 157 4 20 ராமநாதபுரம் 1,069 265 790 14 21 ராணிப்பேட்டை 891 462 426 3 22 சேலம் 1,034 288 743 3 23 சிவகங்கை 331 96 231 4 24 தென்காசி 387 204 182 1 25 தஞ்சாவூர் 465 274 189 2 26 தேனி 801 191 606 4 27 திருப்பத்தூர் 184 55 129 0 28 திருவள்ளூர் 4,167 2,648 1,440 79 29 திருவண்ணாமலை 2,029 910 1,108 11 30 திருவாரூர் 496 224 272 0 31 தூத்துக்குடி 1,028 727 297 4 32 திருநெல்வேலி 879 614 257 8 33 திருப்பூர் 194 117 77 0 34 திருச்சி 755 452 299 4 35 வேலூர் 1,521 380 1,137 4 36 விழுப்புரம் 986 582 388 16 37 விருதுநகர் 614 249 358 7 38 விமான நிலையத்தில் தனிமை 404 198 205 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 346 104 242 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 412 234 178 0 மொத்த எண்ணிக்கை 98,392 56,021 41,047 1,321

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்