ஜூலை 2-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 2) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 1214 55 1060 2 மணலி 558 12 521 3 மாதவரம் 1031 23 917 4 தண்டையார்பேட்டை 4861 136 1791 5 ராயபுரம் 5847 145 2369 6 திருவிக நகர் 3136 98 1775 7 அம்பத்தூர் 1476 30 1183 8 அண்ணா நகர் 3587 78 2948 9 தேனாம்பேட்டை 4531 139 2103 10 கோடம்பாக்கம் 3871 81 2519 11 வளசரவாக்கம் 1647 28 1080 12 ஆலந்தூர் 704 18 801 13 அடையாறு 2052 50 1593 14 பெருங்குடி 720 17 829 15 சோழிங்கநல்லூர் 740 7 483 16 இதர மாவட்டம் 851 12 805 36,826 929 22,777

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்