சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் 10 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் 2 பேர் இறந்தனர். மற்ற 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓட்டுநர் மற்றும் காரைக்குடி, பரமக்குடி, பார்த்திபனூர், மதுரையைச் சேர்ந்த தலா ஒருவர் என 5 பேர் கரோனா தொற்றால் இறந்தனர். மேலும் இறந்தவர்களில் 2 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 3 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வெளி வரவில்லை. இதற்கிடையில் சிவகங்கை, பனையூர், திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த தலா 2 பேர், தேவகோட்டை, சருகணியைச் சேர்ந்த 13 பேர், காரைக்குடி, கோட்டையூர், புதுவயல் பகுதிகளைச் சேர்ந்த 13 பேர் என 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் திடீரென கரோனா தொற்று வேகமெடுத்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago