ஜூலை 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 94,049 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1 அரியலூர் 463 425 38 0 2 செங்கல்பட்டு 5,648 2,762 2,791 94 3 சென்னை 60,533 36,826 22,777 929 4 கோயம்புத்தூர் 561 222 337 1 5 கடலூர் 1,081 726 350 5 6 தருமபுரி 86 29 57 0 7 திண்டுக்கல் 507 286 215 6 8 ஈரோடு 176 80 92 4 9 கள்ளக்குறிச்சி 878 379 497 2 10 காஞ்சிபுரம் 2,067 844 1,200 23 11 கன்னியாகுமரி 401 158 242 1 12 கரூர் 145 113 30 2 13 கிருஷ்ணகிரி 146 43 101 2 14 மதுரை 2,585 878 1,941 39 15 நாகப்பட்டினம் 263 97 166 0 16 நாமக்கல் 99 87 11 1 17 நீலகிரி 107 33 74 0 18 பெரம்பலூர் 158 152 6 0 19 புதுகோட்டை 204 68 132 4 20 ராமநாதபுரம் 952 243 697 12 21 ராணிப்பேட்டை 762 462 297 3 22 சேலம் 946 288 655 3 23 சிவகங்கை 268 86 180 2 24 தென்காசி 368 182 186 0 25 தஞ்சாவூர் 455 227 227 1 26 தேனி 736 171 562 3 27 திருப்பத்தூர் 186 53 133 0 28 திருவள்ளூர் 3,978 2,504 1,400 74 29 திருவண்ணாமலை 1,859 875 973 11 30 திருவாரூர் 468 188 280 0 31 தூத்துக்குடி 958 699 255 4 32 திருநெல்வேலி 830 580 243 7 33 திருப்பூர் 188 117 71 0 34 திருச்சி 701 369 328 4 35 வேலூர் 1,384 345 1,035 4 36 விழுப்புரம் 944 576 353 15 37 விருதுநகர் 538 231 300 7 38 விமான நிலையத்தில் தனிமை 398 192 205 1 39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 339 99 240 0 39 ரயில் நிலையத்தில் தனிமை 410 231 179 0 மொத்த எண்ணிக்கை 94,049 52,926 39,856 1,264

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்