ஜூலை 1-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

By செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 94,049 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் ஜூன் 30 வரை ஜூலை 1 ஜூன் 30 வரை ஜூலை 1 1 அரியலூர் 447 1 15 0 463 2 செங்கல்பட்டு 5,418 226 4 0 5,648 3 சென்னை 58,329 2,182 22 0 60,333 4 கோயம்புத்தூர் 523 23 15 0 561 5 கடலூர் 968 8 105 0 1081 6 தருமபுரி 64 3 17 2 86 7 திண்டுக்கல் 442 35 30 0 507 8 ஈரோடு 157 19 0 0 176 9 கள்ளக்குறிச்சி 520 26 330 2 878 10 காஞ்சிபுரம் 1,979 86 2 0 2,067 11 கன்னியாகுமரி 307 30 61 3 401 12 கரூர் 102 4 39 0 145 13 கிருஷ்ணகிரி 115 5 25 1 146 14 மதுரை 2,438 297 123 0 2,858 15 நாகப்பட்டினம் 217 6 37 3 263 16 நாமக்கல் 88 3 8 0 99 17 நீலகிரி 87 18 2 0 107 18 பெரம்பலூர் 156 0 2 0 158 19 புதுக்கோட்டை 151 30 23 0 204 20 ராமநாதபுரம் 777 100 64 11 952 21 ராணிப்பேட்டை 714 8 40 0 762 22 சேலம் 515 162 253 16 946 23 சிவகங்கை 215 29 23 1 268 24 தென்காசி 312 21 35 0 368 25 தஞ்சாவூர் 429 7 19 0

455

26 தேனி 681 33 22 0 736 27 திருப்பத்தூர் 157 14 12 3 186 28 திருவள்ளூர் 3,823 147 8 0 3,978 29 திருவண்ணாமலை 1,564 39 253 3 1,859 30 திருவாரூர் 431

13

24 0 468 31 தூத்துக்குடி 750 15 193 0 958 32 திருநெல்வேலி 464 32

333

1 830 33 திருப்பூர் 177 10 1 0 188 34 திருச்சி 667 31 3 0 701 35 வேலூர் 1,292 76 15 1 1,384 36 விழுப்புரம் 851 23 66 4 944 37 விருதுநகர் 390 45 103 0 538 38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 385 13 398 39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 332 7 339 39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 406 4 410 மொத்தம் 86,719 3,807 3,448 75 94,049

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்