ஜூலை 1-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 1) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 1161 53 1062 2 மணலி 536 12 443 3 மாதவரம் 951 22 899 4 தண்டையார்பேட்டை 4668 131 1838 5 ராயபுரம் 5639 141 2309 6 திருவிக நகர் 2969 93 1771 7 அம்பத்தூர் 1432 29 1020 8 அண்ணா நகர் 3115 74 3166 9 தேனாம்பேட்டை 4362 134 2051 10 கோடம்பாக்கம் 3776 75 2322 11 வளசரவாக்கம் 1521 28 1175 12 ஆலந்தூர் 681 16 800 13 அடையாறு 1982 46 1594 14 பெருங்குடி 691 17 748 15 சோழிங்கநல்லூர் 680 7 506 16 இதர மாவட்டம் 664 10 906 34,828 888 22,610

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்